தோற்றம் இணையம் - புதிதாய் பிறப்போம்

சொல்லாமல் போகார் எம் தேசிய தலைவர்

                    தோற்றம் இணையம் உங்களை    வரவேற்கிறது

 

 

           தேசிய தலைவரின் எண்ணத்தில் இருந்து இந்த வார சிந்தனை. 

 தமிழீழ தனியரசு என்ற இலட்சியத்தை அடைவதிலுள்ள இமாலய இடையூறுகளை நாம் அறியாமலில்லை.
அன்றியும்
இந்த இலட்சியத்துக்கு எதிராக எந்தெந்த சக்திகள் எப்படியெப்படி செயல்ப்படுமேன்பதும் நமக்குத் தெரியாமலல்ல.
பிராந்திய அரசுகளின் வல்லாதிக்க அபிலாசைகளும் உலக வல்லரசுகளின் கேந்திர இலக்குகளும் எத்தகய தலையீடுகளை ஏற்ப்படுத்தும் என்பதையும் நாம் எதிர்பார்க்காமல் இருக்கவில்லை.
இந்தச்  சவால்கள் எழுந்தபோதெல்லாம் நாமதை துணிந்து எதிர்கொள்ள தவறவில்லை.
அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டபோதும் நாம் கொண்டகொள்கையை கைவிடவில்லை.
 தமிழீழ தேசிய தலைவர் 
 மேதகு வே. பிரபாகரன்.

 

வணக்கம்

        

 தேசியத்தலைவரின்

 சிந்தனைத்துளிகள்

 

     இழப்புகளும் அழிவுகளும்

 ஒரு விடுதலைப் போரட்டத்தில் 

     சர்வ சாதாரண நிகழ்வுகள்.

            நாம் எத்தனையோ

              இழப்புக்களையும்

               அழிவுகளையும்

              சந்தித்துள்ளோம்.

       சந்தித்தும் வருகின்றோம். 

    ஆனால் இந்த இழப்புகளும்

           அழிவுகளும் எமது

    ஆன்ம உறுதிக்கு உரமாக

           அமைந்துவிட்டால்

உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும்

  எம்மை அடக்கிவிட முடியாது.

--------------------------------------------------------

          தமிழீழ தேசியத்தலைவர்

மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன்

--------------------------------------------------------- 

 

    

 

    

          விழ விழ எழுவோம்

          விழ விழ எழுவோம்

          ஒன்று விழ நாங்கள்

          ஒன்பதாய் எழுவோம்

          விண்ணின் குண்டுகள்

          வீழ்த்திய எங்கள்

          மண்ணின் மரங்கள்

          மறுபடி தழைக்கும்

          நெடுங்கடல்கரையில்

          புலிகள் சுடும்குரல்

          மீண்டும் கேட்கும்

          விழ விழ எழுவோம்

          விழ விழ எழுவோம்

          ஒன்று விழ நாங்கள்

          ஒன்பதாய் எழுவோம்

 

          தண்ணிர் விட்டோ

          எரிமலை தணியும்

         விண்ணின் புயலை

         வேலி தடுக்குமோ

         கடலை கையால்

        அள்ள முடியுமோ

        இங்கே எம் புலிகளை

        அழிக்க முடியுமோ

         விழ விழ எழுவோம்

         விழ விழ எழுவோம்

         ஒன்று விழ நாங்கள்

         ஒன்பதாய் எழுவோம்

         கல்லறைக்கும் உயிர்

         இங்கு உண்டாதலால்

         கொல்வார் கொலைவெறி

         இங்கு எடுபடாது

         எங்கள் உயிர் அழியலாம்

         செந்தமிழ் ஈழம் என்றும்

         சாகாது

        

          மக்கள் புரட்சி வெடிக்கட்டும்

        சுதந்திர தமிழ் ஈழம் மலரட்டும்

 

        தியாகி லேப் கேணல் திலீபன்

               இராசையா பார்த்தீபன்]

 

           புலிகளின் [தமிழரின்] தாகம்

                      தமிழீழ தாயகம்

 

    

 

Newest Members